Friday, February 19, 2016

குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான, 2012நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 
அடுத்தகட்ட கவுன்சிலிங், பிப்., 22ம் தேதி நடக்கும். இதற்கு தேர்வானோர் விவரங்கள், மற்றும் அழைப்பு கடிதங்களை,தேர்வாணைய இணையதளமான, www.tnpsc.gov.inல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment