Sunday, August 6, 2017

தமிழகம் முழுவதும் குரூப் - 2 ஏ தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 2 ஏ தேர்வு இன்று நடந்தது

தமிழகம் முழுவதும், 2,536 மையங்களில், 7.53 லட்சம் பேர் இத்தேர்வை எஎழுதினர். 1,953 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது

No comments:

Post a Comment